நொந்துதான் உழைப்பான்

img

‘தந்தையும் ராப்பகல் நொந்துதான் உழைப்பான்.’- ஆர்.ராஜா

தமிழகத்தில் வார, மாத சந்தைகள், கோவில்கள், சுற்று லாத்தலங்கள், பேருந்து நிறுத்தங்கள், கடை வீதிகள் என தள்ளுவண்டிகளில்; சாலையோர தரைக்கடைக ளில், தலைச் சுமைகளில் என சில்லரை விற்பனையில் கணிசமான பொருட்களை விற்பனை செய்பவர்களாக - சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருப்பவர்கள் தெருவோர வியாபாரிகள்.